ரீரிலீஸ் ஆகிறது ‘கரகாட்டக்காரன்’ - ராமராஜன் தகவல் https://ift.tt/oreKYwh

‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மறுவெளியீட்டு தயாராகி வருவதாக ராமராஜன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பழைய படங்கள் தற்போது மறுவெளியீட்டிலும் வெற்றியடைந்து வருகிறது. இதில் அடுத்ததாக ‘கரகாட்டக்காரன்’ இணையவுள்ளது. வரும் 15-ம் தேதி இப்படம் 36-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்படத்தினை மறுவெளியீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக ராமராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post