அட்லி படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன்! https://ift.tt/8etI2hB

அட்லி இயக்கவுள்ள படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. எந்தவொரு தகவலோ, புகைப்படமோ கசியக் கூடாது என்பதில் கடும் எச்சரிக்கையுடன் படக்குழு பணிபுரிந்து வருகிறது. தற்போது இப்படத்தில் 4 கதாபாத்திரங்களில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post