சரோஜாதேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு https://ift.tt/se0jSIv

பெங்களூரு: மறைந்த நடிகை சரோஜாதேவியின் (87) உடல் சொந்த ஊரில் நேற்று அரசு மரி​யாதை​யுடன் நல்லடக்​கம் செய்​யப்​பட்​டது.

தமிழ், கன்​னடம், தெலுங்​கு, இந்தி உள்​ளிட்ட மொழிகளில் 200-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில் நடித்து ரசிகர்​களை கவர்ந்த நடிகை சரோஜாதேவி, பெங்​களூரு​வில் நேற்று முன்​தினம் கால​மா​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post