“இளையராஜா ஆடிய ஆட்டம் இருக்கே” - ரஜினிகாந்த் பகிர்ந்த ருசிகர சம்பவம்! https://ift.tt/eiUL38O

சென்னை: ‘ஜானி’ படப்பிடிப்பில் நடந்த ருசிகர சம்பவம் ஒன்றை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இசை​ஞானி இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இதனையொட்டி இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்​னை, நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் திரையுல​கில் பொன் விழா காணும் இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு தமிழக அரசின் சார்​பில் மிகப்​பெரிய அளவில் பாராட்டு விழா நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post