தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷண் விருது: திரையுலகினர் வாழ்த்து https://ift.tt/b7gZv9e

சென்னை: பத்மவிபூஷண் விருது பெற்றுள்ள நடிகர் சிரஞ்சீவிக்கு தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post